சிந்துபாத்
தினத்தந்தி நாளிதழில் கன்னித்தீவு படக்கதை. சிந்துபாத் கடந்த சில வாரங்களாக குதிரைமுகக் கவசம் அணிந்து மாறுவேடத்தோடு வலம் வருகிறார்.சி.21878 . 11.12.2021 தினத்தந்தி 2ம் பக்கம்.
இம்முகமூடியில் சிந்துபாத் வருவது இப்படத் தொடருக்கு புதுமையாக இருப்பினும் என் போன்ற தினத்தந்தி கன்னித்தீவு சிந்துபாத் இரசிகர்களுக்கு அவரது முகத்தோற்றத்தை காண இயலாத ஏக்கம் பிறக்கிறது.
எப்போது சுயமுகத்தோடு வருவீர் சிந்துபாத்.
ஏனெனில், 1001 இரவுகளில் வரும் 'கடலோடி' சிந்துபாத்தைவிட நாங்கள் விரும்புவது கன்னித்தீவு சிந்துபாத்தைத்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக