கொண்டி மாடு
தெருவில் திரியும் அவிழ்த்து விடப்பட்ட சில மாடுகள் எந்தெந்த இடங்களில் வயல்களில் நல்ல விளைச்சல் என்பதைக் கவனித்துக் கொண்டு பகலில் அவற்றை மேயாமல் போய்விடும். இரவில், அந்த இடங்களுக்கு யாரும் அறியாதவாறு திருட்டுத்தனமாகச் சென்று மேய்ந்து விட்டு சென்று விடும். இத்தகைய மாடுகள் #கொண்டி_மாடுகள் எனப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக