ரஷ்ய உக்ரைன்
#உக்கிரஷ்யா உலக இலக்கிய படைப்புகளில் பொதுவுடைமைவாதிகளால் பெரிதும் மதித்து வாசிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவது #மாக்சிம்_கார்க்கி எழுதிய #தாய் . இது ரஷ்ய (தொழிலாளர் - பாட்டாளி வர்க்க) புரட்சி பற்றியது. இப்புரட்சிக்கு, நாயகன் #பாவெல் உடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இன்னொரு முக்கிய இணை நாயகன் #அந்திரேய்_நகோத்யா . இவன் #உக்ரேனியன் . ஆகக்கூடி, #தாய் நூல்வழி பார்த்தாலும் கூட ஒரு உண்மை+நல்ல அடித்தளப் புரட்சி ரஷ்ய+உக்ரைன் கூட்டமைவினால் விதைக்கப்பட்ட வரலாற்றை உணரலாம். ஆனால், இன்றோ ஏனிப்படி? #யோசிக்கிறேன்_யோசியுங்கள்_யோசிப்போம் தோழர்களே.. அன்புடன், கம்கோராஜா